Saturday, July 27, 2024
HomeTamilமத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம்!!

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம்!!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களின் அவசர உதவிகளுக்காக தொலைப்பேசி வசதியொன்றை வௌிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, 0094711 757 536 அல்லது 0094711 466 585 என்ற இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் +94 112 338 837 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நேரத்தில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள், [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தூதரக விவகாரப் பிரிவுக்கு தகவல்களை வழங்க முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular