Saturday, July 27, 2024
HomeTamilதனியார் பேருந்துகளின் முறைகேடுகள் குறித்து முறைப்பாடளிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!!

தனியார் பேருந்துகளின் முறைகேடுகள் குறித்து முறைப்பாடளிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!!

மேல்மாகாணத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் ஏற்படும் தவறுகள் முறைகேடுகள் தொடர்பில் முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகம் இன்று (18) பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தலைமையில் அறிமுகம் செய்யப்பட்டது அதன்படி, தனியார் பேருந்துகளில் தொடர்புடைய தொலைபேசி எண் அடங்கிய ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

மேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் பேரூந்துகளில் ஏற்படும் தவறுகள் தொடர்பில் பயணிகள் 0112 860860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும்.

பயணிகள் 076 0450860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய வாய்ப்பு உள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular