Saturday, July 27, 2024
HomeTamilபுதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள்!!

புதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள்!!

இலங்கையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கு நாளை (17) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

2020 ஆம் ஆண்டு பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 2,519 மாணவர் தாதியர்கள் இங்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular