Saturday, July 27, 2024
HomeTamilபேருந்து முன்னுரிமை ஒழுங்கு சட்டம் இன்று முதல் மீண்டும் அமுலில் !

பேருந்து முன்னுரிமை ஒழுங்கு சட்டம் இன்று முதல் மீண்டும் அமுலில் !

பேருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து நடைமுறைப்படுத்தப்படும் வீதி திட்டத்தை இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலை 6 மணிமுதல் முற்பகல் 9 மணி வரையிலும், பிற்பகல் 4 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும்.

குறித்த சந்தர்ப்பங்களில் பேருந்துகள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் விசேட ஒழுங்கையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular