Saturday, July 27, 2024
HomeTamilவிடுதலை' படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்!

விடுதலை’ படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 31-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘விடுதலை’ படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழகியுள்ளது. மேலும் இப்படத்தில் 11 இடங்களில் கெட்ட வார்த்தைகள் வரும் காட்சிகள் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular