Saturday, July 27, 2024
HomeTamilசமையல் எரிவாயு விலையில் மாற்றம்!!

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்!!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (04) விலை சூத்திரத்தின்படி இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular