Saturday, July 27, 2024
HomeTamilஅரச மருத்துவமனைகளில் CT ஸ்கேன் இயந்திரம் பழுதது!!

அரச மருத்துவமனைகளில் CT ஸ்கேன் இயந்திரம் பழுதது!!

குருநாகல் வைத்தியசாலையின் CT ஸ்கேன் இயந்திரம் ஒரு மாதத்திற்கும் மேலாக செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular