Saturday, July 27, 2024
HomeTamilமத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!!

மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!!

மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

முற்பகல் 10.30 முதல் மாலை 5.30 வரை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளதுடன், அதன் பின்னர் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular