Saturday, July 27, 2024
HomeTamilநியுசிலாந்தில் நிலநடுக்கம்!

நியுசிலாந்தில் நிலநடுக்கம்!

நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவகப்பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நியுசிலாந்து நேரத்திற்கு அமைய இன்று முற்பகல் 9.20 அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோளில் 6.2 மெக்னிடியுட்டாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் நில நடுக்கத்தினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular