Friday, July 26, 2024
HomeTamilஇலகு தொடருந்து மீண்டும் ஆரம்பம்!

இலகு தொடருந்து மீண்டும் ஆரம்பம்!

இலகு தொடருந்து திட்டத்தை ஆரம்பிப்பது குறித்து ஜப்பான் அரசாங்கத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குறித்த திட்டம் இடைநடுவே கைவிடப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular