Saturday, July 27, 2024
HomeTamilஇஞ்சி விலை அதிகரிப்பு!!

இஞ்சி விலை அதிகரிப்பு!!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 1100 ரூபாய் முதல் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட வந்த ஒரு கிலோ இஞ்சியின் விலை 2400 ரூபாவாக திடீரென அதிகரித்துள்ளது.

இஞ்சியின் விளைச்சல் குறைவு காரணமாக இஞ்சியின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular