நேற்றுடன்(07) ஒப்பிடுகையில் இன்று(08) தங்கத்தின் விலை 950 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,935 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 160,250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 950 ரூபா அதிகரித்து 161,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.