Saturday, July 27, 2024
HomeTamilதங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

நேற்றுடன்(02) ஒப்பிடுகையில் இன்று(03) தங்கத்தின் விலை பாரியளவில் சரிந்துள்ளது.

அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,874 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 164,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 6,150 ரூபா குறைவடைந்து 157,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular