Saturday, July 27, 2024
HomeTamilIMF பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு வருகை!!

IMF பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு வருகை!!

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட மீளாய்வு நாளை(14) முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular