Saturday, July 27, 2024
HomeTamilபோர் எதிரொலி: மசகு எண்ணெய் விலை உயர்வு!!

போர் எதிரொலி: மசகு எண்ணெய் விலை உயர்வு!!

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரை அடுத்து சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.69 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.89 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.23 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular