Saturday, July 27, 2024
HomeTamilடொலரின் பெறுமதி இன்றும் அதிகரிப்பு!!

டொலரின் பெறுமதி இன்றும் அதிகரிப்பு!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜூன் 6 முதல் ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தினசரி நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விலை இன்று (17) அதிகரித்துள்ளது.

இதன்படி, இலங்கை மத்திய வங்கி ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 313.29 ஆகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular