Saturday, July 27, 2024
HomeTamil10 விக்கெட்டுக்களால் இந்தியா வெற்றி!!

10 விக்கெட்டுக்களால் இந்தியா வெற்றி!!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், நடந்துமுடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், எவ்விதமான விக்கெட்டுகளையும் இழக்காது இந்தியா அணி, வெற்றிப்பெற்றுள்ளது.

வெற்றி இலக்கான 51 ஓட்டங்களை 6 ஓவர்களுக்குள் பெற்றுக்கொண்டது. இதனூடாக, இந்தியா அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular