Saturday, July 27, 2024
HomeTamilயாழ். விமான நிலையத்தில் சரஸ்வதி பூஜை!!

யாழ். விமான நிலையத்தில் சரஸ்வதி பூஜை!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் (24) சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டில், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சுங்கத்துறையினர், விமான படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular