Saturday, July 27, 2024
HomeTamilஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம்!!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம்!!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (28) இரவு இலங்கை வரவுள்ளார்.

இலங்கையுடன் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular