Saturday, July 27, 2024
HomeTamilLGBTQ சமூகத்திற்கும் காவல்துறைக்கும் இடையில் கலந்துரையாடல்!

LGBTQ சமூகத்திற்கும் காவல்துறைக்கும் இடையில் கலந்துரையாடல்!

LGBTQ சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

காவல்துறையினரைக் கையாள்வதில் சமூகம் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பது தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு திருநங்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய இலங்கை காவல்துறையினர் அதனை ஒருங்கிணைத்து கையாள்வதற்காக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரை நியமித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular