Saturday, July 27, 2024
HomeTamilலிற்றோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?

லிற்றோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்வடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular