Saturday, July 27, 2024
HomeTamilஇலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்!

இலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களிடம் பிரபலமான Nas Daily யூடியூப் தளமானது இலங்கை தொடர்பான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகில் “மிக அழகான ரயில் பயணம்” என்ற தலைப்போடு இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அழைப்பின் பிரகாரம் இலங்கை வந்த அவர், இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 03 காணொளிகளை அவர் உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளி வெளியிடப்பட்டு சில மணி நேரத்தில் பல ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular