Saturday, July 27, 2024
HomeTamilராஜாங்கனை சத்தா ரதன தேரருக்கு பிணை!!

ராஜாங்கனை சத்தா ரதன தேரருக்கு பிணை!!

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனை சத்தா ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் இவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular