Saturday, July 27, 2024
HomeTamilரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.323.94 ஆகவும் விற்பனை விலை ரூ.334.40 ஆகவும் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular