அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.323.15 ஆகவும் விற்பனை விலை ரூ.333.63 ஆகவும் உள்ளது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/11/TT_Rates_as_at_2023.11-1-783x1024.jpg)