Friday, July 26, 2024
HomeTamilஇலங்கையின் 16 ஆவது இராணுவத் தளபதி காலமானார்!!

இலங்கையின் 16 ஆவது இராணுவத் தளபதி காலமானார்!!

இலங்கையின் 16 ஆவது இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வுபெற்ற) லயனல் பலகலே காலமானார்.

ஜெனரல் (ஓய்வுபெற்ற) லயனல் பலகலே இறக்கும் போது அவருக்கு வயது 75 என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது இறுதிச் சடங்குகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular