Friday, February 23, 2024
HomeTamilநில அளவை பணிகள் நிறுத்தம்: டக்ளஸ்

நில அளவை பணிகள் நிறுத்தம்: டக்ளஸ்

கிளிநொச்சி – உருத்திரபுரத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த நில அளவைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படவிருந்த நில அளவைகள் தாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக நிறுத்தப்படடுளள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular