Saturday, July 27, 2024
HomeTamilமலையகத்துக்கான ரயில் சேவை வழமைக்கு!

மலையகத்துக்கான ரயில் சேவை வழமைக்கு!

இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்துக்கும் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கும் இடையிலான ரயில் பாதியில் நேற்று கற்பாறை ஒன்று வீழ்ந்தமையால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த கற்பாறை நேற்றிரவு அகற்றப்பட்டதுடன், மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular