Saturday, July 27, 2024
HomeTamilயூடியூப் நிறுவனத்தின் புதிய C.E.O நியமனம்

யூடியூப் நிறுவனத்தின் புதிய C.E.O நியமனம்

யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.

புதிய சி.இ.ஓ.வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014-ம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். உடல்நலக் காரணங்களால் 9 ஆண்டுகளாக இருந்த சி.இ.ஓ பதவியிலிருந்து நேற்று விலகினார்.

இந்நிலையில், யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular