Saturday, July 27, 2024
HomeTamilநெதர்லாந்து அணிக்கு 400 வெற்றி இலக்கு!!

நெதர்லாந்து அணிக்கு 400 வெற்றி இலக்கு!!

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு 400 என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 399 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular