Saturday, July 27, 2024
HomeTamilதொழில்நுட்பம்7 ஆண்டுகளில் முகப்புத்தக பயன்பாடு 32 சதவீதமாக வீழ்ச்சி! ஆய்வில் தகவல்

7 ஆண்டுகளில் முகப்புத்தக பயன்பாடு 32 சதவீதமாக வீழ்ச்சி! ஆய்வில் தகவல்

கடந்த 7 ஆண்டுகளில் முகப்புத்தக பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டதாக அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 2014 – 2015ம் ஆண்டில் அமெரிக்க பதின்பருவத்தினர் (13 – 17) மத்தியில் முகப்புத்தக பயன்பாடு 71 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது அது 32 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இந்த வாரத்திற்கான வியத்தகு தொழிநுட்பம் தொகுப்பு, 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular