Saturday, February 24, 2024
HomeTamilநடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

நடிகர் ஜூனியர் பாலையா இன்று காலை காலமானார்.

இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், காலமானார். அவருக்கு வயது 70.

கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடத்துள்ளார்.

அவரது உடல் வளசாரவாக்கத்தில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள், நண்பர்கள், திரையுலகத்தினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். நாளை அவரது உடல் தகனம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular