Saturday, July 27, 2024
HomeTamilமீண்டும் தங்கத்தின் விலை அதிகரிகரிப்பு!!

மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிகரிப்பு!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில், இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 579,553 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 150,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 143,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular