Saturday, July 27, 2024
HomeTamilசீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கைக்கு வருகை!!

சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கைக்கு வருகை!!

இலங்கைக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ள “ஷி யான் 6” என்ற சீனக் கப்பல் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த கப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular