Saturday, July 27, 2024
HomeTamilரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

Dollar-rupee

இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.318.69 ஆகவும் விற்பனை விலை ரூ.329.93 ஆகவும் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular