Saturday, July 27, 2024
HomeTamilஅத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விலை குறைப்பு இன்று (20) முதல் அமலுக்கு வருகிறது.

  • ஒரு கிலோ சோயாமீட் 45 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 580 ரூபாவாகும்.
  • ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 40 ரூபா குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 290 ரூபாவாகும்.
    *ஒரு கிலோ நெத்தலி 30 ரூபா குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1,100 ரூபாவாகும்.
    *ஒரு கிலோ பூண்டு 30 ரூபா குறைக்கப்பட்டுள்ளது, புதிய விலை 620 ரூபாவாகும்.
    *ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபா குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 195 ரூபாவாகும்.
  • மைசூர் பருப்பு 6 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular