Saturday, July 27, 2024
HomeTamilஅந்தமான் நிகோபரில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அந்தமான் நிகோபரில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

இன்று (6) அதிகாலை 5.07 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்டை நாடான இந்தோனேசியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular