Saturday, July 27, 2024
HomeTamilதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!!

நேற்றுடன்(23) ஒப்பிடுகையில் இன்று(24) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது

இதற்கமைய நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 166,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 1,200 ரூபா அதிகரித்து 167,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இன்றைய தங்கம் விலை விபரம்,

தங்க அவுன்ஸ் – ரூ.646,438.00
24 கரட் 1 கிராம் – ரூ.22,810.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.182,450.00
22 கரட் 1 கிராம் – ரூ.20,910.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.167,300.00
21 கரட் 1 கிராம் – ரூ.19,960.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.159,700.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular