Saturday, July 27, 2024
HomeTamilதங்கத்தின் விலை அதிகரிப்பு !

தங்கத்தின் விலை அதிகரிப்பு !

நேற்றுடன்(23) ஒப்பிடுகையில் இன்று(24) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது

இதற்கமைய நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 159,650 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 1,550 ரூபா அதிகரித்து 161,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இன்றைய தங்கம் விலை விபரம்,

தங்க அவுன்ஸ் – ரூ.622,974.00
24 கரட் 1 கிராம் – ரூ.21,980.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.175,800.00
22 கரட் 1 கிராம் – ரூ.20,150.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.161,200.00
21 கரட் 1 கிராம் – ரூ.19,240.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular