Friday, July 26, 2024
HomeTamilமசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று சற்று குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, பிரேண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.65 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அத்துடன், டப்ளியூ.டி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.99 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் பிரேண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.39 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

அத்துடன், டப்ளியூ.டி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular