Saturday, July 27, 2024
HomeTamilமசகு எண்ணெய் விலை வீழ்ச்சி !

மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி !

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.20 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.42 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.66 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular