Saturday, July 27, 2024
HomeTamilதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு !!!

தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு !!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், தங்கத்தின் விலை மிகவும் குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இலங்கை ரூபா வலுவடைவதற்கு சரிசமமாக தங்கத்தின் விலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.

எனினும், தங்கத்தின் விலை ஓரிரு நாட்களில் சுமார் 40,000 ரூபா வரை குறைவடைந்திருந்தது.

இவ்வாறான நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைய, தங்கத்தின் விலை இன்றைய தினமும் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த வாரம் ஒரு பவுண் தங்கத்தின் விலை 182,000 ரூபா அளவிற்கு நிர்ணிக்கப்பட்டிருந்தது.

இதன்பிரகாரம், எதிர்வரும் ஓரிரு தினங்களில் பழைய விலைக்கு தங்கம் விற்பனை செய்யும் சாத்தியம் காணப்படுவதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular