Saturday, July 27, 2024
HomeTamilஅத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!!

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!!

ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலையை இன்று (24) முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச குறைத்துள்ளது.

இதன்படி, 400 கிராம் பால் மா விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,030 ரூபாவாகும்.

Milk powder

அத்துடன், ஒரு கிலோ கிராம் உலர்ந்த மிளகாய் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விலை 1,350 ரூபாவாக உள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 325 ரூபாவாகவும், சோயாமீட் விலை 660 ரூபாவாகவும், பெரிய வெங்காயத்தின் விலை 129 ரூபாவாகவும், வெள்ளை சீனியின் விலை 239 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular