Saturday, July 27, 2024
HomeTamil65 மருந்துகள் நீக்கம்!!

65 மருந்துகள் நீக்கம்!!

இவ் வருடத்தின் கடந்த 7 மாதங்களில் மாத்திரம் தரம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக 65 மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

65 மருந்துகளில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளும் உள்ளதாகவும், 6 மருந்துகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular