Saturday, July 27, 2024
HomeTamilரூபா பெறுமதி அதிகரிப்பு!!

ரூபா பெறுமதி அதிகரிப்பு!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 322.66 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 335.65 ஆகவும் குறைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular