Saturday, July 27, 2024
HomeTamilகல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!!

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!!

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular