Saturday, July 27, 2024
HomeTamilஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்!!

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்!!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (02) நடக்கிறது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களதடுப்பை தீர்மானித்தது.

இதனையடுத்து, இலங்கை அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular