Saturday, July 27, 2024
HomeTamilஉலக சமாதான சுட்டெண்ணில் இலங்கைக்கு 107 ஆவது இடம்!!

உலக சமாதான சுட்டெண்ணில் இலங்கைக்கு 107 ஆவது இடம்!!

பொருளாதாரம் மற்றும் சமாதானத்திற்கான நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமாதான சுட்டெண்ணில் இலங்கை 107 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

சமாதான சுட்டெண்ணில் 90 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 107 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular