Saturday, July 27, 2024
HomeTamilகண்டி எசல பெரஹெர 2023 : திகதி அறிவிப்பு!!

கண்டி எசல பெரஹெர 2023 : திகதி அறிவிப்பு!!

கண்டி எசல பெரஹெர 2023க்கான திகதிகள் கண்டி தளதா மாளிகையின் பிரதான பாதுகாவலரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒகஸ்ட் 21 முதல் ஒகஸ்ட் 25 வரை ‘கும்பல்’ ஊர்வலமும், ஒகஸ்ட் 26 முதல் ஒகஸ்ட் 30 வரை ‘ரந்தோலி’ ஊர்வலமும் நடைபெற உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular