Saturday, July 27, 2024
HomeTamilஅடையாள வேலை நிறுத்தம் வெற்றி!!

அடையாள வேலை நிறுத்தம் வெற்றி!!

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் வெற்றியடைந்துள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பு நாளை (02) காலை 7 மணியுடன் நிறைவடைவதாக அதன் தலைவர் நிரோஷன் கோரகன தெரிவித்தார்.

சிறிதளவு தாமதம் ஏற்பட்டாலும் துறைமுகத்தின் அன்றாட நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular